2025/2026 சிவனொளிபாத மலை பருவ காலம் கடந்த 2025 டிசம்பர் மாதம் பௌர்ணமி நாளில் ஆரம்பமானது.
தொடர்ந்து ஆறு மாதங்களாக இப்பருவகாலம் இடம் பெற்று வந்த நிலையில், எதிர்வரும் மே மாதம் 30 ஆம் 31ஆம் திகதிகளில் வரும் வைகாசி விசாகம் பௌர்ணமி நாளில் நிறைவு பெறுகிறது.
சிவனொளிபாத மலை உச்சியில் இருந்து சமன் தெய்வம்,ஆபரணங்கள் பூஜை பொருள்கள் என்பன இரத்தினபுரி பலாபத்வலை வழியாகவும், நல்லதண்ணி நோட்டன் வழியாகவும், நல்லதண்ணி பொகவந்தலாவை, பலாங்கொடை வழியாகக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மஸ்கெலியா நிருபர் செ. தி.பெருமாள்
