இராணுவத்தின் புதிய பதவி நிலை தலைமை அதிகாரியாக நியமனம் Malaikuruvi April 2, 2026 5:26 PM இலங்கை இலகு காலாட்படையின் மேஜர் ஜெனரல் மானத யஹம்பத் இலங்கை இராணுவத்தின் 68 ஆவது தலைமைத் அதிகாரியாக இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார். Post navigation Previous: கொழும்புவின் பல பகுதிகளில் இன்று முதல் நீர் வெட்டு அமுல்!Next: அருச்சுனா எம்பீக்கு எதிராக யாழ் நீதிமன்றத்தில் வழக்கு!