யாழ்ப்பாணத்தில் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சிரேஷ்ட விரிவுரையாளர் தயாளினியின் உடல் உருக்கிலைந்த நிலையில் தனங்கிளப்பு கற்றாளை பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
தமது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தன் தாயைக் காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொன்று காட்டுப் பகுதியில் எறிந்துவிட்டுத் தப்பிச் சென்ற மகளைத் திருகோணமலைப் பகுதியில் பொலிஸார் நேற்று (20) கைதுசெய்தனர்.
கெளசல்யா
