ஈரானிய இரண்டு போர் ஜெட் விமானங்களைச் சுட்டு வீழ்த்தி மேற்காசிய போரில் தன்னையும் இணைத்துக்கொண்டுவிட்டது கட்டார்.
ஈரானுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று கட்டார் அறிவித்திருந்தது. தற்போது ஈரானின் ஏவுகணைகளை இடைமறிக்கவும் விமானங்களைச் சுட்டு வீழ்த்தவும் தொடங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மத்திய கிழக்கின் 14 நாடுகளுக்கு எதிராக ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
