இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவின் அலுவலகத்தை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்தியதாக ஈரானிய புரட்சிப் படை அறிவித்துள்ளது.
பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு என்ன ஆனார் என்று தெரியவில்லை என்றும் ஈரான் குறிப்பிட்டுள்ளது. எனினும், அது போலிச் செய்தி என்று இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது.
ஈரானிவிருந்து ஏவப்பட்ட கண்டம் விட்டுக் கண்டம் பாயும் (பெலஸ்ரிக்) ஏவுகணை பிரதமரின் அலுவலகத்தைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
