துபாய், அபுதாபியைத் தொடர்ந்து கட்டார் மீது ஈரான் ட்ரோன் ததாக்குதலை மேற்கொண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கில் மிகப் பாரிய இராணுவத் தளத்தைக் கட்டாரில் அமெரிக்கா கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அபுதாபி மீதும் துபாய் மீதும் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியது. இருப்பினும் பெரும்பாலானவை இடைமறித்து அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
