இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்தும் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.
வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் இலக்குவைக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை பஹ்ரெய்ன், குவைத், அபுதாபி ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளங்களில் பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
