இந்தியாவில் பொதுப் போக்குவரத்தில் புதிய புரட்சியாக அதிவேக நகர ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (22) ஆரம்பித்துவைத்துள்ளார்.
புதுடில்லிக்கும் உத்தரபிரதேசத்தின் மீருட் நகருக்குமிடையிலான 82.5 கிலோ மிற்றர் தூரத்தை 55 நிமிடத்தில் சென்றடையும் அதிவேக ரயில் சேவையையும் நமோ பாரத் நகர சேவையையும் பிரதமர் தொடக்கி வைத்தார்.
120 கிலோ மீற்றர் வேகத்தில இந்த ரயில் பறக்கும்!
