Skip to content
March 2, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • விசேட செய்தி
  • அமெரிக்க கடற்படையின் கட்டளைத் தளபதி – பாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்திப்பு

அமெரிக்க கடற்படையின் கட்டளைத் தளபதி – பாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்திப்பு

Malaikuruvi February 21, 2026 1 minute read
அமெரிக்க கடற்படையின் கட்டளைத் தளபதி - பாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்திப்பு

அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீபன் டி. “வெப்” கோலர், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவைச் சந்தித்துள்ளார்.

இதன்போது, இலங்கை மற்றும் அமெரிக்கா எதிர்கொள்ளும் பொதுவான பாதுகாப்புச் சவால்கள், கடல்சார் பாதுகாப்பு, அவசர அனர்த்தங்களில் பதிலளிக்கும் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான வாய்ப்புகள், அத்துடன் கடல்சார் கள விழிப்புணர்வை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் பாதுகாப்புப் பொறிமுறையை வலுப்படுத்துவதற்கும், குறிப்பாக இலங்கை கடற்படையின் திறன்களை மேம்படுத்துவதற்கும், அண்மையில் ஏற்பட்ட ‘டிட்வா’ இயற்கை அனர்த்தத்தின்போது அமெரிக்கா வழங்கிய அவசர மனிதாபிமான உதவி மற்றும் ஆதரவிற்கும் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் இதன்போது அமெரிக்காவிற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

சட்டவிரோதக் கடத்தல் உள்ளிட்ட எல்லை தாண்டிய குற்றங்கள் மற்றும் ஏனைய நவீன சவால்களை எதிர்த்துப் போராடுவதற்கான பொதுவான அர்ப்பணிப்பு இந்தக் கலந்துரையாடல்களில் முன்னிலைப்படுத்தப்பட்டது.

இது தொடர்பில் பரந்தளவிலான விழிப்புணர்வைப் பெறுவதற்காக மேம்பட்ட தொழில்நுட்ப முறைகள் மற்றும் இணைந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது குறித்தும் இதன்போது பிரதானமாகக் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் புதிய அமெரிக்க கரையோரக் பொலிஸ்படைக் கப்பல் ஒன்றை வழங்குவதன் மூலம், இலங்கையின் கடற்பரப்பிற்குலுள்ள பாதுகாப்புச் சவால்களுக்குத் தீர்வுகாண்பதற்கு இலங்கை கடற்படைக்கு அதிக பங்களிப்பை வழங்கும் ஒரு முக்கிய படியாக இது அடையாளங் காணப்பட்டது.

Post navigation

Previous: அக்கரபத்தனை போட்மோர் மக்களும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு
Next: பொலிவூட்டில் அறிமுகமாகிறார் அனுபமா பரமேஸ்வரன்

Related Stories

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
modi

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

Malaikuruvi March 1, 2026
https://www.mathemurasu.lk/554y

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

Malaikuruvi March 1, 2026

Trending News

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் 1

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு 2

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

March 2, 2026
வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி! modi 3

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

March 1, 2026
சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு WhatsApp Image 2026-03-01 at 19.36.18 4

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

March 1, 2026
ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் https://www.mathemurasu.lk/554y 5

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

March 1, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

Malaikuruvi March 2, 2026
modi

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

Malaikuruvi March 1, 2026
WhatsApp Image 2026-03-01 at 19.36.18

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

Malaikuruvi March 1, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்
  • காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு
  • வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!
  • சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு
  • ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |