கனா காணும் காலங்கள் கண்ணுக்குள் நிலவாய்! இந்தப் படத்தில் உள்ள சிலர் ஆசிரியத்துவப் பணியில் சேர்ந்து கால் நூற்றாண்டை நிறைவுசெய்கிறார்கள்.
கல்லூரி நண்பர்கள் இவர்கள் ஒன்றுகூடிய நாள்கள் கண்ணுக்குள் நிலவாகக் காட்சி தருகிறது என்கிறார் என்கிறார் எங்கள் ஆசிரியபீட உறுப்பினர் ம. நவநீதன்.
ஆசிரியராக மட்டுமல்லாது ஓர் ஊடகராக, பாடகராக, கலைஞராக, கவிஞராக எனப் பன்முக ஆளுமை நிறைந்த இவரின் பணி ஏனையோருக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது.
கால் நூற்றாண்டு கடந்து பயணிக்கும் அனைவருக்கும் மலைக்குருவியின் மனமார்ந்த வாழ்த்துகள்.
வி. அருள்செல்வன்
