மூன்று மாகாணங்களில் மாலையில் மழை Malaikuruvi October 30, 2025 1 minute read சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை 4 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Post navigation Previous: கோட்டாபயவின் தேங்காயை நினைவுபடுத்தும் வெங்காய அரசாங்கம்Next: நுவரெலியாவில் இளைஞர் ஒருவரின் உருக்குலைந்த சடலம் மீட்பு Related Stories வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி. எம். ஆர். டி. அபொன்சு நியமனம் Malaikuruvi April 17, 2026 வலுசக்தி அமைச்சரும் செயலாளரும் இராஜினாமா Malaikuruvi April 17, 2026 இஸ்ரேல்-லெபனான் பத்து நாள் சண்டை நிறுத்தம் அமல் Malaikuruvi April 17, 2026