தேசிய மக்கள் சக்தி எம்பி கைது! Malaikuruvi October 8, 2026 9:10 AM 1 minute read தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சியை அத்துருகிரி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Post navigation Previous: பிரபல பாலிவுட் நடிகரான நானா படேகர் காலமானார்!Next: அஹுங்கல்லை கொலைச் சம்பவ சந்தேக நபர் கைது!