திக்கோயா இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தப் படத்தில் காணப்படும் நபரை யாராவது கண்டிருந்தாலோ அவரைப் பற்றிய தகவல் தெரிந்திருந்தாலோ, தயவுசெய்து உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கோ கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
📞 தொடர்பு எண்கள்:
- Hatton Police: 051 222 2222
- OIC Crimes: 076 167 0258
- HQI: 071 859 1117
- Emergency: 119
பொதுமக்கள் நேரடியாகச் சந்தேக நபருடன் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். தகவல் இருந்தால் மட்டும் போலீசாருக்கு தெரிவிக்கவும்.
கௌசல்யா
