கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்கள் வழங்கும் தொடர்செயற்பாட்டில் இன்று வட்டவளை அகரவத்தை தோட்டத்தை சேர்ந்த 40 மாணவர்களுக்கு முதல் கட்டமாக கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வு கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் மலையக பிராந்திய இணைப்பாளர் இரா. ஜீவன் இராஜேந்திரன் நெறிப்படுத்தலில் நடைபெற்றது
வட்டவளை கேதீஸ்



