மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை முதல் பல பகுதிகளிலும் பெய்து வரும் அடை மழை காரணமாக நீரோடைகளின் நீர்மட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் நீர்மட்டம் வான் மட்டம் வரை உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.