மூன்று மாகாணங்களில் மாலையில் மழை Malaikuruvi October 30, 2025 1 minute read சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை 4 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Post navigation Previous: கோட்டாபயவின் தேங்காயை நினைவுபடுத்தும் வெங்காய அரசாங்கம்Next: நுவரெலியாவில் இளைஞர் ஒருவரின் உருக்குலைந்த சடலம் மீட்பு Related Stories செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் Malaikuruvi March 2, 2026 சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு Malaikuruvi March 1, 2026 சுரேஷ் சாலியின் தடுப்புக்காவல் 90 நாள் வரை நீடிப்பு Malaikuruvi February 28, 2026