திடீரென மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் அதிகளவில் வாகனங்கள் எரிபொருள் கொள்வனவில் ஈடுபட்டு உள்ளன.
இவ்வாறு எரிபொருள் கொள்வனவில் ஈடுபட்டு உள்ளதால் வாகனங்கள் வரிசை கிராமத்தில் மணித்தியால கணக்காக காத்து நிற்கும் நிலையில் உள்ளது.
இது குறித்து எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள முகாமையாளரிடம் கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார் நேற்று இரவு முதல் எம்மிடம் கையிருப்பில் உள்ள டீசல் பெற்றோல் மண்ணெண்ணெய் போன்ற வற்றை எம்மிடம் கையிருப்பில் உள்ள அனைத்து எரிபொருள் எரிவாயு போன்ற வற்றை விநியோகம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்


