Skip to content
March 4, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • மண்ணின் மைந்தர்கள்
  • மலையக மக்கள் மண்சரிவில் இருந்து பாதுகாக்கப்படவேண்டும்

மலையக மக்கள் மண்சரிவில் இருந்து பாதுகாக்கப்படவேண்டும்

Malaikuruvi December 8, 2025
மலையக மக்கள் மண்சரிவில் இருந்து பாதுகாக்கப்படவேண்டும்

மலையக மக்கள் மண்சரிவில் இருந்து பாதுகாக்கப்படவேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

எமது நாட்டில் மண்சரிவுகளால் மக்களின் உயிர் பறிக்கப்படுவது தொடர்கதையாகவுள்ளது.மரணப் பொறிகளாக மண்சாய்வு நிலங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

பருவ மழை காலங்களில் மலையக மண்சாய்வு நிலங்கள் தினமும் மரண பயத்தைக்கொடுக்கின்றன.நாட்டுக்காக உழைக்கும் மலையகத் தொழிலாளர்களும், உறவுகளும் மரணப்படுக்கையில் மனைகளைக் கொண்டிருக்கின்றனர்.

இதனால் வரலாற்றில் பல நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலி கொடுத்துள்ளனர். நிம்மதியாக, நிரந்தரமாக வாழ முடியாத நிலையில் அவர்கள் பரிதவிக்கின்றனர்.

கடந்த நவம்பர் 28,29,30 களில் இடம்பெற்ற மண்சரிவுகளில் 627 இற்கு மேற்பட்ட மலையக உறவுகளின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. 190 இற்கும் மேற்பட்ட உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

நாட்டுக்காய் உழைக்கும் எமது மக்களின் இடரில் இருந்து பாதுகாக்க வேண்டியது அரசின் தார்மிக கடமையாகும். இனிவரும் காலத்திலாவாது மலையக மக்கள் மண்சரிவில் இருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

அவர்களுக்குப் பாதுகாப்பான மனைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். இவ்விடயத்தில் இலங்கையரசு, இந்தியரசு இரண்டும் அதி கூடுதலான அக்கயையினைக் காட்ட வேண்டும்.எல்லா வளங்களிலும் பெறுமதியான வளம் மனிதவளம் என்பதை நாம் உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

மனிதவளத்தை மதித்த நாடுகள் வளர்ச்சி அடைந்துள்ளன. மதியாத நாடுகள் இன்றும் வளர்ச்சி அடையவில்லை. இலங்கையின் 76 ஆண்டுகள் வரலாறு இன்னும் தொடரக் கூடாது.இதற்கான மாற்று வழியைப் புதிய அரசாங்கம் நாட வேண்டும்.மாற்றம் இல்லையென்றால், நாடு ஏற்றம் அடையாது.எனத்தெரிவித்தார்

சா. நடனசபேசன், மட்டக்களப்பு

Post navigation

Previous: இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்
Next: நுவரெலியாவில் சேதமடைந்த வீதிகளை புனரமைப்பது பற்றி ஆராய்வு

Related Stories

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன - ஜனாதிபதி

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி

Malaikuruvi March 3, 2026
பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

Malaikuruvi March 3, 2026
அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்

Malaikuruvi March 2, 2026

Trending News

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன - ஜனாதிபதி 1

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி

March 3, 2026
பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில் பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில் 2

பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

March 3, 2026
அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப் அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் 3

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்

March 2, 2026
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார் ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார் 4

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

March 2, 2026
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல் இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல் 5

இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

March 2, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன - ஜனாதிபதி

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி

Malaikuruvi March 3, 2026
பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

Malaikuruvi March 3, 2026
அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்

Malaikuruvi March 2, 2026
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

Malaikuruvi March 2, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி
  • பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்
  • அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்
  • ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்
  • இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |