கண்டி பன்விலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வழிப்பிள்ளையார் ஆலய நூதன பிரதிஷ்டா அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் 23.01 2026 வெள்ளிக்கிழமை இடம் பெறுகிறது.
மஹா கும்பாபிஷேகத்தை ஒட்டி இருபத்தி ரண்டாம் திகதி வியாழக்கிழமை பக்தர்கள் பன்னிரண்டு மணி முதல் விநாயகர் விகிரகத்துக்கு பக்தர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும்.
வேதாகம ஞானபாஸ்கரன் தரும சாஸ்தா குருகுலாதிபர் தானு மகாதேவ குருக்கள் நல்லாசியுடன் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வின் கிரியைகளை பிரதிஷ்டா பிரதமகுரு கிரியாதிலகம் பிரதிஷ்டா கிரியாசாகரம் சிவஞானபானு சிவஸ்ரீ சிவநாத குருக்கள் நிகழ்த்துகிறார்.
பன்விலை நிருபர் ம.நவநீதன்
