பன்விலை மாவுசா மேற்பிரிவு மகா கும்பாபிஷேகம் Malaikuruvi April 7, 2026 8:23 AM கண்டி மடுல்கலை மாவுசா மேற் பிரிவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் அண்மையில் நடைபெற்றபோது குடமுழுக்கு இடம் பெறுவதையும் ஏனைய நிகழ்ச்சிகளையும் காணலாம். பன்விலை நிருபர் ம. நவநீதன் Post navigation Previous: நுவரெலியா கிறகரி வாவியில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டதுNext: சினோபெக் சுப்பர் டீசல் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு