Skip to content
March 2, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • இலங்கை
  • பட்டதாரி ஆசிரிய ஆட்சேர்ப்புக்கான இருவகை போட்டிப் பரீட்சை

பட்டதாரி ஆசிரிய ஆட்சேர்ப்புக்கான இருவகை போட்டிப் பரீட்சை

Malaikuruvi February 14, 2026 1 minute read
பட்டதாரி ஆசிரிய ஆட்சேர்ப்புக்கான இருவகை போட்டிப் பரீட்சை

பட்டதாரி_ஆசிரியர் (Teaching Service )ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கு 2 வகையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

பரீட்சைத்திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க வேண்டும்

இரண்டு வகையான ஆட்சேர்ப்பு நடைமுறை

  1. அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கு 2026-02-05ஆம் திகதி முதல்2026.02.19ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் – வயதெல்லை 45
  2. திறந்த வகையிலான பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை-2026.02.20 ஆம் திகதி முதல் 2026-03-05 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் . வயதெல்லை 40

தேசிய & மாகாண ரீதியாக 23,000 வெற்றிடங்கள்

மொழி – தமிழ், சிங்களம் , ஆங்கில மொழி மூலமான 100+ பாடங்கள்.

வயதொல்லை :- மட்டுப்படுத்தப்பட்ட அரச சேவையில் உள்ளவர்களுக்கு ( 45 வயதுக்குற்பட்ட)

திறந்த பரீட்சை வயது (40 வயதிற்குட்பட்ட) as at 2023.02.10

LIMITED
வயதெல்லை : 2005.02.10 – 1978.02.10 காலப்பகுதிக்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்

OPEN
வயதெல்லை : 2005.02.10 – 1983.02.10 காலப்பகுதிக்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்

தகுதிகள் பூர்த்தியாகி இருக்க வேண்டிய திகதி 30.06.2025

எஸ். ஆர். இரவீந்திரன்

Post navigation

Previous: குண்டும் குழியுமாக காட்சிதரும் நுவரெலியா பேருந்து சாலை உள்வீதி
Next: மகா சிவராத்திரி விரதம் இன்றாகும்; நாடு முழுவதும் ஆலயங்களில் விசேட பூஜைகள்

Related Stories

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
WhatsApp Image 2026-03-01 at 19.36.18

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

Malaikuruvi March 1, 2026
https://www.mathemurasu.lk/554y

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

Malaikuruvi March 1, 2026

Trending News

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் 1

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு 2

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

March 2, 2026
வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி! modi 3

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

March 1, 2026
சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு WhatsApp Image 2026-03-01 at 19.36.18 4

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

March 1, 2026
ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் https://www.mathemurasu.lk/554y 5

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

March 1, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

Malaikuruvi March 2, 2026
modi

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

Malaikuruvi March 1, 2026
WhatsApp Image 2026-03-01 at 19.36.18

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

Malaikuruvi March 1, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்
  • காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு
  • வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!
  • சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு
  • ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |