சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கண்டி பன்விலை பிரதேச செயலகப் பிரிவகளில் உள்ள மண் சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக உலர் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதி செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதையும் பொது மக்களையும் படங்களில் காணலாம்.
பன்விலை ம நவநீதன்


