ஜனரஞ்சக எழுத்தாளரும் கலைஞருமான பாலா சங்குப்பிள்ளை காலமானார். Malaikuruvi January 30, 2026 8:13 PM ஜனரஞ்சக எழுத்தாளரும் கலைஞருமான பாலா சங்குப்பிள்ளை காலமானார். பட்டயக் கணக்காளரான பாலா சங்குப்பிள்ளை தேசிய நாளேடுகளில் சிறுகதைகள், தொடர்கதைகள் எழுதி ஜனரஞ்சக எழுத்தாளராகவும் கலைஞராகவும் திகழ்ந்தார். அன்னாருக்கு மலைக்குருவியின் அஞ்சலி! Post navigation Previous: திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கை சபீனா யூசுப் மூன்றாமிடம் பெற்றார்Next: குத்துச்சண்டை போட்டியில் சாதனை நிகழ்த்தும் திரித்துவ மத்திய கல்லூரி