இதனை முன்னிட்டு சமன் தெய்வத்தின் திருவுருவம் பெல்மதுளை கல்பொத்தாவலை ரஜமகா விகாரையிலிருந்து இன்று காலை ஊர்வலமாக இரத்தினபுரி, அவிசாவளை கினிகத்தேன வழியாக வாகன பேரணியாக எடுத்துச் செல்லப்படுகின்றது.
இதே வேளை சமன் தெய்வத்தின் ஆபரண. அணிகலன்கள் பெல்மதுளை-பலாங்கொடை, வழியாகவும் பெல்மதுளை-பலாபத்தல
பெல் பதுளை இரத்தினபுரி -குருவிட்ட ஆகிய வழிகளின் ஊடாகவும்.எடுத்துச் செல்லப்படுகின்றன
இந்த பருவகாலம் அடுத்த வருடம்.மே மாத பௌர்ணமி தினத்தன்று நிறைவுறும்..
எஸ். ஆர். ரவீந்திரன்




