சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்.
பாதுகாப்புத்துறை, அரசியல் செய்திகளை வழங்கும் விற்பன்னராகத் திகழ்ந்த அத்தாஸ் பீபீசி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களினதும் இலங்கை செய்தியாளராக செயற்பட்டார்.
அன்னாரின் பூதவுடல் இன்று காலை 9 மணி முதல் No. 11 C /1 Siriwardena Road, Hill Street, Dehiwala என்ற முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்படும்
