சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் மரணமடைந்த சமபவம் மாரவிலை வைக்கால பகுதியில் இடம்பெற:றுள்ளது.
உயிரிழந்த மூவரின் சடலங்கள் அறையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. ஏனைய இருவர் மாரவிலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.