நவராத்திரி நிறைவு நாளான விஜயதசமி தினப் பூஜை நேற்று 20.10.2026 கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.





சபை உபதலைவர் ஜேசுதாசன் யாகுலமாரி உட்பட உறுப்பினர்களான நந்தகோபால் பாஸ்கரன்,கணபதி கண்ணதாசன், சுந்தரராஜ் சுரேஷ்,பொன்னையா இரவிச்சந்திரன், விஜயசீலன் சுதர்சன்,கோவிந்தராஜ் நேசமலர்,ராமதாஸ் சாந்தினி,ரசிக்கா ஜீவனி, செயலாளர் சிவராம் ராஜவீரன், உத்தியோகத்தர்கள்,ஊழியர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
