நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ந்த அனர்த்த நிலைமையை கருத்திற் கொண்டு செம்புலம் மக்கள் கூடம் வருகிற 30.11.2025 அன்று ஏற்பாடு செய்திருந்த “கறுப்பு யூலை கற்காத பாடங்கள் நூலறிமுகமும் கலந்துரையாடலும்” என்ற நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக செம்புலம் மக்கள் கூடம் அறிவித்துள்ளது.
aபதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
