Skip to content
March 2, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • பிரதான செய்திகள்
  • கண்டி தமிழ் வர்த்தகர் சங்கம் பன்விலை மாணவர்களுக்கு உதவி

கண்டி தமிழ் வர்த்தகர் சங்கம் பன்விலை மாணவர்களுக்கு உதவி

Malaikuruvi January 6, 2026 1 minute read
கண்டி தமிழ் வர்த்தகர் சங்கம் பன்விலை மாணவர்களுக்கு உதவி

கண்டி தமிழ் வர்த்தக சங்கம் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கஷ்ட்டப் பிரதேசமான பன்விலை பகுதி மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்களை உபகரணங்களை வழங்கி வைத்தது.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 750 தோட்டப்புற பாடசாலை மாணவர்களுக்கே கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பன்விலை பிரதேச சபையின் முன்னை நாள் உறுப்பினரும் சமூக சேவகருமான செல்லமுத்துப்பிள்ளை சுரேஸ்குமார்.பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டின் கீழுள்ள டீமலை நெல்லிமலை மடுல்கலை ரெலுகஸ் கெலாபொக்க ஆத்தளை பன்விலை மடுல்கலை போன்ற
மலையக தோட்டப்புற மாணவர்களை தெரிவு செய்து அவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இவ்வாறு கற்றல் உபகரணங்களை தெரிவு செய்து வழங்க ஏற்பாடுகளை செய்திருந்தார்.

கண்டி தமிழ் வர்த்தகர் சங்கத் தலைவர் P.குமாரதாஸ்
செயலாளர் R.இராமராஜ் ஒழுங்கமைப்பாளர்
செல்லமுத்துப்பிள்ளை சுரேஸ்குமார். உறுப்பினர்களான கே.சுந்தரமூர்த்தி
கே.திருச்செல்வம்
எஸ்.தியாகராஜா
எஸ்.ஜெயகாந்தன்
எஸ்.வேல்ராஜா மமா/க/வத்/சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலய அதிபர் ம.நவநீதன். ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.கடந்த 16 வருடங்களாக இவ்வாறு மலையக சமூக மேம்பாட்டிற்கு பல்வேறு சமூக நலத் திட்டங்களை இவ் அமைப்பு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

பன்விலை நிருபர் ம.நவநீதன்

Post navigation

Previous: வெனிசுலாவில் இடைக்கால அதிபர் பதவியேற்பு
Next: ஜனவரி 8 முதல் மழை நிலைமை அதிகரிக்கும்

Related Stories

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

Malaikuruvi March 2, 2026
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

Malaikuruvi March 2, 2026
செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026

Trending News

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார் ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார் 1

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

March 2, 2026
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல் இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல் 2

இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

March 2, 2026
செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் 3

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு 4

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

March 2, 2026
வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி! modi 5

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

March 1, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

Malaikuruvi March 2, 2026
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

Malaikuruvi March 2, 2026
செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

Malaikuruvi March 2, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்
  • இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்
  • செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்
  • காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு
  • வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |