கடந்த 12.10.2025 ம் திகதி முதல் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்ஸ்சீக் தோட்ட புளூம்பீலட் பிரிவில் உள்ள விஸ்வநாதன் ஞானேஸ்வரி வயது 35 அடையாள அட்டை இலக்கம் 837344263V மூன்று குழந்தைகளின் தாய் காணாமல் போய் உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் அவரது கணவர் ஜெயராம் விஸ்வநாதன் அடையாள அட்டை இலக்கம் 802485476. V புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளார்.
இப்படத்தில் உள்ளவரைக் கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 0522277222 என்ற தொலைபேசிக்கோ 0767081687 என்ற தொலைபேசிக்கோ அறிய தரவும்.
