இலங்கை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை தேர்தல் அதிகாரிகள் 40பேர் கடந்த நவம்பர் 28ஆம் 29ஆம் திகதிகளில் புதடில்லியல் ஆளுமை விருத்தி பயிற்சியைப் பூர்த்தி செய்துள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க இந்தப் பயிற்சி ஒழுங்கு செய்யப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.



