இலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் Malaikuruvi October 8, 2026 3:43 PM 1 minute read இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியின் தலைவர் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா விலகிய நிலையில், அந்த பதவிக்கு குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். Post navigation Previous: அஹுங்கல்லை கொலைச் சம்பவ சந்தேக நபர் கைது!Next: சவூதி சிறையில் அனோஜனை சந்தித்த இலங்கை தூதுவர் அமீர் அஜ்வாட்