இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னையில் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை,கீழ் இறத்கங்க பிரிவில் யுவதியின் சடலம் சந்தேகத்திற்கிடமான நிலையில் இன்று பொலிசாரால் மீட்டனர்.
மோகன்ராஜ் பேபிஷானி என்ற 20 வயது யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வேவல்வத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
