அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரை நான்கு ஏவுகணைகள் கப்பலை இலக்குவைத்து ஏவப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கப்பலிலிருந்தே அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.