அஸ்வெசுமை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நோர்வூட் பிரதேச செயலகத்தில் மக்கள் இன்ற (10) திரண்டனர்.
அஸ்வெசுமை விண்ணப்பபடிவங்களை வழங்குவதற்கு நோர்வூட் பிரதேச செயலகத்தில் இன்றையதினம் மக்கள் குவிந்துள்ளனர்.
கடந்த வாரம் நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும பணத்தில் ஊழல் இடம்பெற்றதுடன் குறித்த மோசடிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அஸ்வெசுமை கொடுப்பனவிற்கு விண்ணப்பித்தும் கொடுப்பனவுகள் கிடைக்காதவர்கள் இன்றைய தினம் அந்த விண்ணப்பங்களை வழங்க நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு சென்றனர்.
