வானம்பாடி கவிஞர் புவியரசு 96 வயதில் கோவையில் காலமானார்! Malaikuruvi July 1, 2026 5:34 AM சாகித்திய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு கோவையில் தனது 96ஆவது வயதுதில் நேற்று (30) காலமானார். வானம்பாடி இயக்கத்தை உருவாக்கிய இவர், 2009ஆம் ஆண்டு மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். Post navigation Previous: மகளிர் டி20 உலகக் கிண்ணம்: இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதிNext: அமெரிக்க குடியுரிமை: டிரம்பின் உத்தரவை இரத்துச்செய்தது உச்ச நீதிமன்றம்!