Skip to content
March 7, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • நம்மவூர் சமாச்சாரம்
  • வத்தேகம-பன்விலை பஸ் சேவை ஆரம்பம்

வத்தேகம-பன்விலை பஸ் சேவை ஆரம்பம்

Malaikuruvi December 14, 2025 1 minute read
வத்தேகம-பன்விலை பஸ் சேவை ஆரம்பம்

பன்விலை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு ஏற்ற வகையில் 15 ஆம் திகதி காலை முதல் பஸ் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்து சபை பாததும்பர டிப்போ அதிகாரி நடவடிக கைகளை எடுத்து வருவதாக பன்விலை பிரதேச செயலாளர் நிலூஷா மனோரட்ன தெரிவித்தார்.

பேரிடர் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த போககுவரத்து சேவைக ளை.மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காலை 6.00 மணி 7.00 மணி ஆகிய நேரங்களில் 3 பஸ் போக்குவரத்து சேவைகளை வத்தேகம நகரிலிருந்து ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரத்தனை பிரதேசம் ஊடாக குகுல் ஒய சந்தி வழியாக கோமரை பிரதேசம் நோக்கிய பஸ் சேவை ஒன்றும், குகுல் ஒய சந்தி ஊடாக மடுல்கலை Y சந்தி வழியாக கபரகலை பிரதேசம் நோக்கி ஒரு பஸ் சேவையும் இடம்பெறவுள்ளது.

இதனிடையே பேரனர்த்த காலத்தில் மடுல் கலை பிரதேசங்களிலேயே நிறுத்தப்பட்டிருந்த இரட்டைக்கதவு பஸ் வண்டிகளை ஆத்தளை பிரதேசம் வரை சேவையிலீடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதை பெரிதும் சேதமடைந்துள்ள கெவும் போக் பிரதேசம் வரை பன்விலையிலிருந்து பஸ் சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அங்கிருந்து சிறிது தூரம் நடந்து ஆத்தளை பிரதேசத்திற்கு சென்று அங்கிருந்து கபரகலை பிரதேசத்திற்கு செல்ல முடியுமெனவும் தெரிவிக்கப்படுகிறது

பன்விலை நிருபர் ம.நவநீதன்

Post navigation

Previous: அரிசி தட்டுப்பாடு வரவே வராது- அமைச்சர் லால்காந்த
Next: இந்திய மருத்துவ குழுவினர் நாடு திரும்பினர்!

Related Stories

இரட்டைப்பாதையில் தித்வா புயலால் வீடிழந்தவர்களுக்கு புதிய வீடுகள்

இரட்டைப்பாதையில் தித்வா புயலால் வீடிழந்தவர்களுக்கு புதிய வீடுகள்

Malaikuruvi March 6, 2026
WhatsApp Image 2026-03-06 at 13.48.33 (1)

இலங்கையின் மிக உயர16 அடி பிள்ளையார் சிலை புசல்லாவையில் பிரதிஷ்டை

Malaikuruvi March 6, 2026
ஈரானின் இரண்டாவது கப்பலைப் பொறுப்பு ஏற்பதில் ஜனாதிபதி உறதி!

ஈரானின் இரண்டாவது கப்பலைப் பொறுப்பு ஏற்பதில் ஜனாதிபதி உறுதி!

Malaikuruvi March 6, 2026

Trending News

பெண்களுக்கெதிரான வன்முறை குறித்த சமூக விழிப்புணர்வு வரவேற்கத்தக்கது! பெண்களுக்கெதிரான வன்முறை குறித்த சமூக விழிப்புணர்வு வரவேற்கத்தக்கது! 1

பெண்களுக்கெதிரான வன்முறை குறித்த சமூக விழிப்புணர்வு வரவேற்கத்தக்கது!

March 6, 2026
இரட்டைப்பாதையில் தித்வா புயலால் வீடிழந்தவர்களுக்கு புதிய வீடுகள் இரட்டைப்பாதையில் தித்வா புயலால் வீடிழந்தவர்களுக்கு புதிய வீடுகள் 2

இரட்டைப்பாதையில் தித்வா புயலால் வீடிழந்தவர்களுக்கு புதிய வீடுகள்

March 6, 2026
இலங்கையின் மிக உயர16 அடி பிள்ளையார் சிலை புசல்லாவையில் பிரதிஷ்டை WhatsApp Image 2026-03-06 at 13.48.33 (1) 3

இலங்கையின் மிக உயர16 அடி பிள்ளையார் சிலை புசல்லாவையில் பிரதிஷ்டை

March 6, 2026
ஈரானின் இரண்டாவது கப்பலைப் பொறுப்பு ஏற்பதில் ஜனாதிபதி உறுதி! ஈரானின் இரண்டாவது கப்பலைப் பொறுப்பு ஏற்பதில் ஜனாதிபதி உறதி! 4

ஈரானின் இரண்டாவது கப்பலைப் பொறுப்பு ஏற்பதில் ஜனாதிபதி உறுதி!

March 6, 2026
ரி-20 இறுதிப் போட்டியில் நியுசிலாந்துடன் மோத தகுதி பெற்றது இந்திய அணி ரி-20 இறுதிப் போட்டியில் நியுசிலாந்துடன் மோத தகுதி பெற்றது இந்திய அணி 5

ரி-20 இறுதிப் போட்டியில் நியுசிலாந்துடன் மோத தகுதி பெற்றது இந்திய அணி

March 6, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

பெண்களுக்கெதிரான வன்முறை குறித்த சமூக விழிப்புணர்வு வரவேற்கத்தக்கது!

பெண்களுக்கெதிரான வன்முறை குறித்த சமூக விழிப்புணர்வு வரவேற்கத்தக்கது!

Malaikuruvi March 6, 2026
இரட்டைப்பாதையில் தித்வா புயலால் வீடிழந்தவர்களுக்கு புதிய வீடுகள்

இரட்டைப்பாதையில் தித்வா புயலால் வீடிழந்தவர்களுக்கு புதிய வீடுகள்

Malaikuruvi March 6, 2026
WhatsApp Image 2026-03-06 at 13.48.33 (1)

இலங்கையின் மிக உயர16 அடி பிள்ளையார் சிலை புசல்லாவையில் பிரதிஷ்டை

Malaikuruvi March 6, 2026
ஈரானின் இரண்டாவது கப்பலைப் பொறுப்பு ஏற்பதில் ஜனாதிபதி உறதி!

ஈரானின் இரண்டாவது கப்பலைப் பொறுப்பு ஏற்பதில் ஜனாதிபதி உறுதி!

Malaikuruvi March 6, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • பெண்களுக்கெதிரான வன்முறை குறித்த சமூக விழிப்புணர்வு வரவேற்கத்தக்கது!
  • இரட்டைப்பாதையில் தித்வா புயலால் வீடிழந்தவர்களுக்கு புதிய வீடுகள்
  • இலங்கையின் மிக உயர16 அடி பிள்ளையார் சிலை புசல்லாவையில் பிரதிஷ்டை
  • ஈரானின் இரண்டாவது கப்பலைப் பொறுப்பு ஏற்பதில் ஜனாதிபதி உறுதி!
  • ரி-20 இறுதிப் போட்டியில் நியுசிலாந்துடன் மோத தகுதி பெற்றது இந்திய அணி
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |