மஸ்கெலியா புனித சூசையப்பர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று 24 ஆம் திகதி காலை அருட் தந்தை டொமினிக் தலைமையில் இடம்பெற்றது.
இன்றைய தினம் 24.05.2026 நுவரெலியா பிளக்பூல் நம் மாதா உயர் நிலை கல்லூரியின் அதிபர் அருட் தந்தை சிவந்த ரொட்ரிகொ அடிகளாரால் ஒப்புக் கொடுக்க படும் திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து புனித சூசையப்பர் திருச்சொரூப பவனி ஆலயத்தில் இருந்து நடைபெற்றது.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்



