ஹற்றன் குடாகமவைச் சேர்ந்த கோவிந்தராஜ் பொன்னுதுரை நேற்று ஏப்ரல் 03 ஆம் திகதி காலமானார்.இவர் குடாகம பொன்னுதுரை, வரதம்மா ஆகியோரின் அன்பு மகனும் மலர்கொடியின் அன்புக் கணவனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 06-04-2026 திங்கட்கிழமை பிற்பகல் இரண்டு மணியளவில் ஹற்றன் மேபீல்ட் சாமஸ் தோட்டபொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் பிள்ளைகள்
076 867 0091
