Skip to content
March 6, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • உள்ளூர் செய்திகள்
  • பத்து இலட்சம் மரக்கன்றுகளை நடும் இலக்கில் செல்மின் அமைப்பு

பத்து இலட்சம் மரக்கன்றுகளை நடும் இலக்கில் செல்மின் அமைப்பு

Malaikuruvi November 25, 2025
பத்து இலட்சம் மரக்கன்றுகளை நடும் இலக்கில் செல்மின் அமைப்பு

பத்து இலட்சம் மரக்கன்றுகளை நடுகின்ற இலக்கை நோக்கிய பயணத்தில் செல்மின் அமைப்பு புங்குடுதீவு பிரதேசத்தில் உள்ள சுலக்ஷனா கல்வி நிறுவன மாணவர்கள், புங்குடுதீவு நாகதம்பிரான் ஆலயம் ஆகியோருக்கு பயன்தரு மரங்கள் கையளிக்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் செல்மின் நண்பர்கள் இளங்கோ மற்றும் கிருஷ்ணநாதன் ஆகியோர் கலந்து கொண்ட துடன் மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

சுலக்ஷனா கல்வி நிறுவனம், நாகதம்பிரான் ஆலய சூழலில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Post navigation

Previous: மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள அட்டன் சமனல காமா பகுதி
Next: ஜி20 தலைமைப் பொறுப்பேற்றது அமெரிக்கா

Related Stories

மூன்று மாதங்கள் கடந்தும் கூடாரங்களில் அல்லலுறும் தோடடத் தொழிலாளர்கள்

மூன்று மாதங்கள் கடந்தும் கூடாரங்களில் அல்லலுறும் தோடடத் தொழிலாளர்கள்

Malaikuruvi March 5, 2026
விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

Malaikuruvi March 4, 2026
பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

Malaikuruvi March 3, 2026

Trending News

இறந்த பெண்ணுடலைப் பாலியல் கொடுமை செய்தவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! இறந்த பெண்ணுடலைப் பாலியல் கொடுமை செய்தவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! 1

இறந்த பெண்ணுடலைப் பாலியல் கொடுமை செய்தவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

March 5, 2026
மூன்று மாதங்கள் கடந்தும் கூடாரங்களில் அல்லலுறும் தோடடத் தொழிலாளர்கள் மூன்று மாதங்கள் கடந்தும் கூடாரங்களில் அல்லலுறும் தோடடத் தொழிலாளர்கள் 2

மூன்று மாதங்கள் கடந்தும் கூடாரங்களில் அல்லலுறும் தோடடத் தொழிலாளர்கள்

March 5, 2026
சட்ட விரோத சிகரட்டுகளுடன் கைதான இருவருக்கு நீதிமன்றம் அபராதம் சட்ட விரோத சிகரட்டுகளுடன் கைதான இருவருக்கு நீதிமன்றம் அபராதம் 3

சட்ட விரோத சிகரட்டுகளுடன் கைதான இருவருக்கு நீதிமன்றம் அபராதம்

March 5, 2026
சர்வதேச அரங்கில் ஒலித்த சிலம்பம் – கொழும்பில் களைகட்டிய சர்வதேச போட்டி சர்வதேச அரங்கில் ஒலித்த சிலம்பம் – கொழும்பில் களைகட்டிய சர்வதேச போட்டி 4

சர்வதேச அரங்கில் ஒலித்த சிலம்பம் – கொழும்பில் களைகட்டிய சர்வதேச போட்டி

March 5, 2026
ஈரானிய போர்க் கப்பலிலிருந்து 87 பேரின் சடலங்களை மீட்டது இலங்கை துருக்கி மீதான தாக்குதலை முறியத்தது நேட்டோ படை 5

ஈரானிய போர்க் கப்பலிலிருந்து 87 பேரின் சடலங்களை மீட்டது இலங்கை

March 5, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

இறந்த பெண்ணுடலைப் பாலியல் கொடுமை செய்தவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

இறந்த பெண்ணுடலைப் பாலியல் கொடுமை செய்தவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Malaikuruvi March 5, 2026
மூன்று மாதங்கள் கடந்தும் கூடாரங்களில் அல்லலுறும் தோடடத் தொழிலாளர்கள்

மூன்று மாதங்கள் கடந்தும் கூடாரங்களில் அல்லலுறும் தோடடத் தொழிலாளர்கள்

Malaikuruvi March 5, 2026
சட்ட விரோத சிகரட்டுகளுடன் கைதான இருவருக்கு நீதிமன்றம் அபராதம்

சட்ட விரோத சிகரட்டுகளுடன் கைதான இருவருக்கு நீதிமன்றம் அபராதம்

Malaikuruvi March 5, 2026
சர்வதேச அரங்கில் ஒலித்த சிலம்பம் – கொழும்பில் களைகட்டிய சர்வதேச போட்டி

சர்வதேச அரங்கில் ஒலித்த சிலம்பம் – கொழும்பில் களைகட்டிய சர்வதேச போட்டி

Malaikuruvi March 5, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • இறந்த பெண்ணுடலைப் பாலியல் கொடுமை செய்தவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
  • மூன்று மாதங்கள் கடந்தும் கூடாரங்களில் அல்லலுறும் தோடடத் தொழிலாளர்கள்
  • சட்ட விரோத சிகரட்டுகளுடன் கைதான இருவருக்கு நீதிமன்றம் அபராதம்
  • சர்வதேச அரங்கில் ஒலித்த சிலம்பம் – கொழும்பில் களைகட்டிய சர்வதேச போட்டி
  • ஈரானிய போர்க் கப்பலிலிருந்து 87 பேரின் சடலங்களை மீட்டது இலங்கை
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |