பட்டதாரி_ஆசிரியர் (Teaching Service )ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கு 2 வகையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
பரீட்சைத்திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க வேண்டும்
இரண்டு வகையான ஆட்சேர்ப்பு நடைமுறை
- அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கு 2026-02-05ஆம் திகதி முதல்2026.02.19ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் – வயதெல்லை 45
- திறந்த வகையிலான பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை-2026.02.20 ஆம் திகதி முதல் 2026-03-05 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் . வயதெல்லை 40
தேசிய & மாகாண ரீதியாக 23,000 வெற்றிடங்கள்
மொழி – தமிழ், சிங்களம் , ஆங்கில மொழி மூலமான 100+ பாடங்கள்.
வயதொல்லை :- மட்டுப்படுத்தப்பட்ட அரச சேவையில் உள்ளவர்களுக்கு ( 45 வயதுக்குற்பட்ட)
திறந்த பரீட்சை வயது (40 வயதிற்குட்பட்ட) as at 2023.02.10
LIMITED
வயதெல்லை : 2005.02.10 – 1978.02.10 காலப்பகுதிக்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்
OPEN
வயதெல்லை : 2005.02.10 – 1983.02.10 காலப்பகுதிக்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்
தகுதிகள் பூர்த்தியாகி இருக்க வேண்டிய திகதி 30.06.2025
எஸ். ஆர். இரவீந்திரன்
