பெருந்தோட்டங்களில் பொது மக்கள் பாதுகாப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (21) பிற்பகல் நடைபெற்ற தோட்டப் பாதுகாப்பு சம்பந்தமான கூட்டத்தில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.