ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து பெல்மோரல் தோட்டத்தில் வழிபாடு Malaikuruvi February 19, 2026 அக்கரபத்தனை பெல்மோரால் தோட்ட பொதுமக்கள் தமது நாட் சம்பளமாக 1750 ரூபாய் கிடைத்தமைக்காக ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவித்து விசேட பூஜை வழிபாடுகளுடன் பால் சோறு சமைத்து பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர், கௌசல்யா Post navigation Previous: சம்பளத்தை மீளச் செலுத்தக்கோரி ஜேவிபி முன்னாள் எம்பி சட்ட நடவடிக்கைNext: சிவனொளிபாத மலை வனப் பகுதியில் தீப்பரவல் Related Stories பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில் Malaikuruvi March 3, 2026 காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு Malaikuruvi March 2, 2026 மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் வாகனங்கள் Malaikuruvi March 1, 2026