Skip to content
March 6, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • நம்மவூர் சமாச்சாரம்
  • கெலாபொக்க நடுக்கணக்கில் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

கெலாபொக்க நடுக்கணக்கில் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

Malaikuruvi November 27, 2025
கெலாபொக்க நடுக்கணக்கில் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

கண்டி மடுல்கலை கெலாபொக்க (நடுக்கணக்கு) மத்திய பிரிவு தோட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 29 குடும்பத்தை சேர்ந்த 60 பேர் நேற்று இரவு (26.11.2025) டியனில்ல மமா/க/வத்/விபுலானந்த தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுவுள்ளனர்.

இதனிடையே கண்டி பன்விலை லெபனான் தோட்டத்திலுள்ள 32 குடும்பத்தை சேர்ந்த 82 பேர் லெபனான் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுவுள்ளனர்.

மேலும் பல தோட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள் தொடர்ந்து கடும் மழை தொடர்ச்சியாக பெய்து வருவதால் மண் சரிவு அபாயம் காரணமா பெரும் அச்சம் கொண்டு செய்வதறியாது திக்குமுக்காடுகின்றனர்.

மண் சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாலும் மண் மேடுகள் சரிந்து விழுவதாலும் கற்கள் பாறைகள் வீதிகளில் மிக உயரமான இடங்களிலிருந்து விழுவதாலும் பன்விலை நகரிலிருந்து பம்பரல்ல ,கோமரை,பெத்தேகமை போன்ற பிரதேசங்களுக்கான பஸ் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.

மடுல்கலை மூலகடை பிரதேசத்தலிருந்து நெல்லிமலை தோட்டப்பகுதிக்கு செல்லும் வீதியில் மண் மேடு சரந்து விழ்ந்துள்ளதார் மக்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பன்விலை ம. நவநீதன்

Post navigation

Previous: சனிக்கிழமையும் பரீட்சை நடைபெறாது: புதிய திகதிகள் அறிவிப்பு
Next: நுவரெலியாவின் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

Related Stories

இறந்த பெண்ணுடலைப் பாலியல் கொடுமை செய்தவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

இறந்த பெண்ணுடலைப் பாலியல் கொடுமை செய்தவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Malaikuruvi March 5, 2026
மூன்று மாதங்கள் கடந்தும் கூடாரங்களில் அல்லலுறும் தோடடத் தொழிலாளர்கள்

மூன்று மாதங்கள் கடந்தும் கூடாரங்களில் அல்லலுறும் தோடடத் தொழிலாளர்கள்

Malaikuruvi March 5, 2026
துருக்கி மீதான தாக்குதலை முறியத்தது நேட்டோ படை

ஈரானிய போர்க் கப்பலிலிருந்து 87 பேரின் சடலங்களை மீட்டது இலங்கை

Malaikuruvi March 5, 2026

Trending News

இறந்த பெண்ணுடலைப் பாலியல் கொடுமை செய்தவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! இறந்த பெண்ணுடலைப் பாலியல் கொடுமை செய்தவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! 1

இறந்த பெண்ணுடலைப் பாலியல் கொடுமை செய்தவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

March 5, 2026
மூன்று மாதங்கள் கடந்தும் கூடாரங்களில் அல்லலுறும் தோடடத் தொழிலாளர்கள் மூன்று மாதங்கள் கடந்தும் கூடாரங்களில் அல்லலுறும் தோடடத் தொழிலாளர்கள் 2

மூன்று மாதங்கள் கடந்தும் கூடாரங்களில் அல்லலுறும் தோடடத் தொழிலாளர்கள்

March 5, 2026
சட்ட விரோத சிகரட்டுகளுடன் கைதான இருவருக்கு நீதிமன்றம் அபராதம் சட்ட விரோத சிகரட்டுகளுடன் கைதான இருவருக்கு நீதிமன்றம் அபராதம் 3

சட்ட விரோத சிகரட்டுகளுடன் கைதான இருவருக்கு நீதிமன்றம் அபராதம்

March 5, 2026
சர்வதேச அரங்கில் ஒலித்த சிலம்பம் – கொழும்பில் களைகட்டிய சர்வதேச போட்டி சர்வதேச அரங்கில் ஒலித்த சிலம்பம் – கொழும்பில் களைகட்டிய சர்வதேச போட்டி 4

சர்வதேச அரங்கில் ஒலித்த சிலம்பம் – கொழும்பில் களைகட்டிய சர்வதேச போட்டி

March 5, 2026
ஈரானிய போர்க் கப்பலிலிருந்து 87 பேரின் சடலங்களை மீட்டது இலங்கை துருக்கி மீதான தாக்குதலை முறியத்தது நேட்டோ படை 5

ஈரானிய போர்க் கப்பலிலிருந்து 87 பேரின் சடலங்களை மீட்டது இலங்கை

March 5, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

இறந்த பெண்ணுடலைப் பாலியல் கொடுமை செய்தவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

இறந்த பெண்ணுடலைப் பாலியல் கொடுமை செய்தவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Malaikuruvi March 5, 2026
மூன்று மாதங்கள் கடந்தும் கூடாரங்களில் அல்லலுறும் தோடடத் தொழிலாளர்கள்

மூன்று மாதங்கள் கடந்தும் கூடாரங்களில் அல்லலுறும் தோடடத் தொழிலாளர்கள்

Malaikuruvi March 5, 2026
சட்ட விரோத சிகரட்டுகளுடன் கைதான இருவருக்கு நீதிமன்றம் அபராதம்

சட்ட விரோத சிகரட்டுகளுடன் கைதான இருவருக்கு நீதிமன்றம் அபராதம்

Malaikuruvi March 5, 2026
சர்வதேச அரங்கில் ஒலித்த சிலம்பம் – கொழும்பில் களைகட்டிய சர்வதேச போட்டி

சர்வதேச அரங்கில் ஒலித்த சிலம்பம் – கொழும்பில் களைகட்டிய சர்வதேச போட்டி

Malaikuruvi March 5, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • இறந்த பெண்ணுடலைப் பாலியல் கொடுமை செய்தவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
  • மூன்று மாதங்கள் கடந்தும் கூடாரங்களில் அல்லலுறும் தோடடத் தொழிலாளர்கள்
  • சட்ட விரோத சிகரட்டுகளுடன் கைதான இருவருக்கு நீதிமன்றம் அபராதம்
  • சர்வதேச அரங்கில் ஒலித்த சிலம்பம் – கொழும்பில் களைகட்டிய சர்வதேச போட்டி
  • ஈரானிய போர்க் கப்பலிலிருந்து 87 பேரின் சடலங்களை மீட்டது இலங்கை
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |