குமார ஜயகொடி மீதான வழக்கு விசாரணை ஜூன் 17ஆம் திகதி Malaikuruvi May 6, 2026 1:51 PM முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மீது ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை ஜூன் 17ஆம் திகதி விசாரிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Post navigation Previous: பல்கலைக்கழகங்களுக்கு செப்டம்பரில் மாணவர்கள் இணைக்கப்படுவர்Next: வித்தியா கொலை வழக்கில் நால்வருக்கு மரண தண்டனை உறுதி