கண்டி பன்விலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா
உற்சவம் 22.01.2026 வியாழக் கிழமை முதல் 02.02.2026 திங்கட்கிழமை வரை தொடர்ந்து 12 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
22.01.2026 அன்று விநாயகர் வழிபாடு
23 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று கொடியேற்றமும். நடைபெற்றது.
24 ஆம் திகதி சனிக்கிழமை காலைப்பூசையும் இரவு வேத பாராயணத் திருவிழாவும் நடைபெறுகிறது.
பன்விலை நிருபர் ம.நவநீதன்







