ஹோர்முஸ் கால்வாய் 48 மணித்தியாலத்தில் திறக்கப்படாவிட்டால், மின்சக்தி வளங்கள் துவம்சம்செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனாலட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கைக்கு ஈரான் பதில் அளித்துள்ளது.
முடிந்தால், எமது வளங்கள் மீது கைவைத்துப் பார் எனும் தொனியில் ஈரான் சவால் விடுத்துள்ளது.