ஈரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா கமேனிக்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஈரானிய மக்களுக்குத் தமது தலைமையைத் தெரியும் உரிமை உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது சட்ட விரோதமான தாக்குதலை நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.