இலங்கை மக்களுக்குத் தமிழ் நாடு நேசக்கரம் நீட்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் எதிர்நோக்கியுள்ள பெருந்துயரில் தமிழ்நாடும் தமிழ்நநாட்டு மக்களும் பங்கெடுப்பதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இலங்கைக்கு உதவ எப்போதும் தயாராக இருப்பதாக அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சிக்கித்தவித்த 177 பேரை பாதுகாப்பாக தமிழ்நாட்டுக்த் திரும்ப அழைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் பாதிப்பிலிருந்து மீண்டெழ இந்திய மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற குழுவொன்றை நியமிக்குமாறு தலைமைச் செயலருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
…….
