filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: -1;
இரத்தினபுரி பட்டுகெதரவில். மூடப்பட்ட கடையொன்றுக்கருகில் வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று (03) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்
இதுகுறித்து விசாணைகளை மேற்கொண்டு வரும் இரத்தினபுரி பொலிஸார் இது ஒரு யாசகர் ஒருவரின் சடலமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர்
இவரை யாரும் கொலை செய்தார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
